March 7, 2010

பஞ்சாயுதங்கள்


பஞ்சாயுதங்கள் :
விஷ்ணு பகவானின் கைகளில் உள்ள ஐந்து ஆயுதங்களும் பஞ்சாயுதங்கள் எனப்படும்.

1. சக்கரம் (சுதர்சனம்)
2. சங்கு (பாஞ்ச சன்னியம்)
3. வில் (ஸார்க்கம்)
4. வாள் (கட்கம்)
5. கதை

2 comments:

goma said...

பஞ்சாயுதங்களில் சங்கு எப்படி ஆயுதமாகும்.
என் ஐயத்தைப் போக்க வேண்டும்

Thilaga. S said...

விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்திலிருந்து அதை எழுதினேன்.. போரை துவக்கி வைப்பதே சங்கின் ஒலிதானே ..அதனால் அவ்வாறு எழுதியிருப்பார்கள். என்று நினைக்கிறேன்..
தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி..