January 16, 2010

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை

ஸ்ரீ கிருஷ்ண மணிமாலை - சில வரிகள்..

மந்திரமும் தந்திரமும்
கொண்டதொரு தெய்வம்
சிந்தனையில் வந்துதவும்
தேனமுதச் செல்வம்
அந்தியிலும் சந்தியிலும்
காவல் தரும் முகமே
இந்திரனும் போற்றுவது
என்ஹரியின் பதமே..
- kannadasan

2 comments:

malarvizhi said...

உங்கள் வலைப்பக்கம் மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பதிவும் அருமை . என்னுடைய பதிவில் பகோடா குர்மா செய்முறை படி குருமா தயாரிக்கவும். அதனுடன் mealmaker சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு , பச்சை பட்டாணி எதை வேண்டுமானாலும் வேக வைத்து சேர்க்கலாம்.

Thilaga. S said...

நீங்கள் கொடுத்த குறிப்பின்படி செய்து பார்க்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்..