திரு அரங்கனுக்கு - நடை அழகு
திரு வரதனுக்கு - குடை அழகு
திரு அழகருக்கு(கள்ளழகர்) - படை அழகு
திரு மன்னருக்கு(வில்லிபுத்தூர்) - தொடை(மாலை) அழகு
திரு அமுதனுக்கு (திருக்குடந்தை) - கிடை (பள்ளி) அழகு
திரு நாராயணர்க்கு (திரு நாராயணபுரம்) - முடி (வைர முடி) அழகு
திரு மலையில் - வடிவு அழகு
திரு சாரதிக்கு (திருவல்லிகேணி) - உடை அழகு
2 comments:
வணக்கம் திலகா . வலைக்கு வருகை தந்தமைக்கு நன்றி. mealmaker இல் கிரேவி செய்வது குறித்து விரைவில் ப்ளாகில் எழுதுகிறேன். உங்கள் ப்ளாக் ( கிருஷ்ணா) மிகவும் நன்றாக உள்ளது. நான் கிருஷ்ணரை மிகவும் விரும்பி வழிபடுவேன் . அவரை பற்றிய தொகுப்புகள் நன்றாக உள்ளன. நீங்கள் கிருஷ்ணா பக்தையோ? அல்லது யாதவா குலமா? நான் யாதவ பெண்.
எனக்கு கிருஷ்ணரை பிடிக்கும்..கிருஷ்ணரை பற்றிய ஒவியம், கவிதை ,பாடல் எல்லாம் பிடிக்கும்.. உங்களுக்கும் கிருஷ்ணரை பிடிக்கும் என்று அறிந்ததில் மகிழ்ச்சி..உங்கள் வலைப்பூ பெண்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கிறது.
Post a Comment