December 15, 2016

பரசுராம் ஜெயந்தி


                  
தவ வலிமை மிக்க ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து மறையோர்களை மதிக்கத் தவறிய அசுரர்களை முழவதுமாக அழித்து வேதத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்திய பரசுராமனே..!
ஐவகை ஆயுதங்களை ஏந்தியவரே..!
உன் வெண்பஞ்சு பாதங்களுக்கு வணக்கம்..!

No comments: