October 29, 2010

காயத்ரீ ராமாயணம்


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் இருபத்துநான்காயிரம் சுலோகங்கள் கொண்டதாகும். இருபத்துநான்கெழுத்துகளைக் கொண்ட காயத்ரீ மஹா மந்திரத்தின் ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோர் ஆயிரத்தின் முதல் எழுத்தாக அமைத்து ராமாயணத்தை வால்மீகி பகவான் இயற்றியிருக்கிறார்.

அவ்விதம் அமைந்த 24 சுலோகங்களே காயத்ரீ ராமாயணம் எனப்படும். இதை தினமும் பாராயணம் செய்தால், வால்மீகி ராமாயணத்தை பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனுடன், காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பலனும் உண்டாகும்.



ஓம் நமோ பகவதே ஜானகீவல்லபாய நம.!

(ஸ்ரீ உ.வே.C.R. ஸ்ரீநிவாஸய்யங்கார் அவர்களால் மொழிப்பெயர்க்கப்பட்ட ஸூந்தர காண்டம் புத்தகத்திலிருந்து..)