Showing posts with label நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம். Show all posts
Showing posts with label நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம். Show all posts

March 5, 2010

நோய்கள் நீக்கும் தன்வந்திரி மந்திரம்


நோய்கள் எல்லாம் நீக்கும் தன்வந்திரி பகவானின் மூல மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய! தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !

பொருள்:
அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே,
தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும்
தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான
ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.