Showing posts with label சாரதியின் திருவழகு. Show all posts
Showing posts with label சாரதியின் திருவழகு. Show all posts

December 17, 2009

சாரதியின் திருவழகு

திரு அரங்கனுக்கு - நடை அழகு
திரு வரதனுக்கு - குடை அழகு
திரு அழகருக்கு(கள்ளழகர்) - படை அழகு
திரு மன்னருக்கு(வில்லிபுத்தூர்) - தொடை(மாலை) அழகு
திரு அமுதனுக்கு (திருக்குடந்தை) - கிடை (பள்ளி) அழகு
திரு நாராயணர்க்கு (திரு நாராயணபுரம்) - முடி (வைர முடி) அழகு
திரு மலையில் - வடிவு அழகு
திரு சாரதிக்கு (திருவல்லிகேணி) - உடை அழகு