Showing posts with label "ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள். Show all posts
Showing posts with label "ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள். Show all posts

March 6, 2010

"ஸர்வே பவந்து ஸுகின" ஸ்லோகத்தின் பொருள்

ஸ்லோகம்:
ஸர்வே பவந்து ஸுகின:
ஸர்வே ஸந்து நிராமயா :!
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாத் பவேத்!!

பொருள்:
எல்லோரும் சுகமாக வாழ்வார்களாக !
எல்லோரும் நோய் நொடியில்லாமல் வாழ்வார்களாக !
எல்லோருக்கும் மங்களம் உண்டாவதாக !
ஒருவரும் துன்புராது இன்புற்று இருப்பார்களாக !