tag:blogger.com,1999:blog-2161862307019143398.post6473734665227441591..comments2022-04-12T07:55:41.019+05:30Comments on ராதா கிருஷ்ணா: கடவுளை அடைவது எப்படி.?Thilaga. Shttp://www.blogger.com/profile/00283120069182169609noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2161862307019143398.post-21771235729641537702010-08-21T10:54:33.747+05:302010-08-21T10:54:33.747+05:30//கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படா...//கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படாமல் வேறு யாரிடம் கோபப்படுவது//
சரியாகச் சொன்னீர்கள் ஜெகதீஷ்..
கடவுளோடு கோபப்படுவது ஒரு பக்தனின் உரிமை..
அன்பு இருப்பதனால்தான் கோபமும் வருகிறது. வருத்தமும்.

ஸ்ரீ ராம நாமம் சொல்பவர்களுக்கு ராமர் நன்மையைத்தானே செய்வார்..
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..
ஜெய் ஸ்ரீ ராம்.!Thilaga. Shttps://www.blogger.com/profile/00283120069182169609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2161862307019143398.post-34624047742246321322010-08-20T20:31:09.561+05:302010-08-20T20:31:09.561+05:30கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படாமல...கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படாமல் வேறு யாரிடம் கோபப்படுவது. அந்த கோபத்திலும் அன்பு இருக்க வேண்டும். அவர் எது செய்தாலும் நமது நன்மைக்காக தான் இருக்கும். வருத்தம் வேண்டாம். ஜெய் ஸ்ரீ ராம்.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2161862307019143398.post-92139021263659216022010-08-20T11:46:09.804+05:302010-08-20T11:46:09.804+05:30தங்கள் அன்புக்கு நன்றி..ஜெகதீஷ்..
எனது இஷ்ட தெய்வ...தங்கள் அன்புக்கு நன்றி..ஜெகதீஷ்..

எனது இஷ்ட தெய்வத்தோடு கொஞ்சம் வருத்தம்,. அதனால் தான் எழுதவில்லை.. (கடவுளோடு கோபப்பட முடியாதல்லவா?)
எனினும் ராம நாமம் சொல்லாமலிருப்பதும், கிருஷ்ணர் கதைகள் வாசிக்காமலிருப்பதும் மிகவும் கடினம்தான்..

உங்கள் புதிய பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கிருஷ்ண ஜெயந்தி முதல் தொடரவேண்டும்...
வருக்கைக்கு நன்றி ..ஜெகதீஷ்..Thilaga. Shttps://www.blogger.com/profile/00283120069182169609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2161862307019143398.post-74056119820515148212010-08-19T21:21:42.926+05:302010-08-19T21:21:42.926+05:30தோழி, என்ன ஆயிற்று, நீண்ட நாட்களாக இடுகையே காணவில்...தோழி, என்ன ஆயிற்று, நீண்ட நாட்களாக இடுகையே காணவில்லை. சீக்கிரம் வாருங்கள். ராமர் நாமம் பாடுவோம்.jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.com